Click to rate this post!
[Total: 0 Average: 0]

இன்று எப்படியும் 17 வயது மகன் சோமுவிடம் அந்த விஷயத்தை போட்டுடைத்தே ஆக வேண்டும் என்பதில், 42 வயது ரேகா தன் கணவன் வாசு வற்புறுத்தலுக்கிணங்க முடிவு செய்திருந்தாள்.

முந்தின இரவில் வாசுவிடம், “ப்ளீஸ்….நீங்களே சோமுவிடம்…. ?” என்று கெஞ்சிய போது, வாசு சீறினான்…

“அந்தக் கண்றாவியை நானேன் சொல்லணும்?…எனக்கென்ன தலைவிதியா?….நீயாச்சு உன் மகனாச்சு” என்று கத்தாத குறையாக உறுமினான்.

இரவு முழுக்க தூக்கம் வராமல், பொழுது விடிந்ததும் மனதில் தைரியத்தை வரவழைத்து சோமு அறைக் கதவை நெருங்கினாள் ரேகா.

“மணி பத்தாகிறது….ஏன் இன்னும் சோமு எழுந்திருக்கவில்லை?…அவன் நண்பன் சலீம் நேற்றிரவு வந்திருந்தானே, இருவரும் சேர்ந்து ஏதோ கடைசி வருட ப்ராஜெக்ட் ஒன்று சேர்ந்து பண்ண வேண்டும் என்று…இரவு வெகு நேரம் முழித்திருந்து தூங்கினார்களோ?” என நினைத்தவளாய் கதவை தள்ளிப் பார்த்தாள்…கதவு திறக்கவில்லை. “நொட் நொட்” என்று லேசாக தட்டிப் பார்த்தாள். பதில் இல்லை.

ஏற்கெனவே எப்படி ‘அந்த கண்றாவி’ விஷயத்தை போட்டுடைப்பது என்று தவித்துக் கொண்டிருந்தவளுக்கு, ‘இது தான் சாக்கு…அவன் எழுந்திருக்கவில்லை…கொஞ்ச நேரம் சோபாவில் சாயலாம்’ என்று எண்ணியவாறு ஹாலுக்கு வந்து சோபாவில் சறிந்தாள்…

மனம் திக்திக் என ‘அந்த கண்றாவி’ விஷயத்தை எப்படி மகனிடம் சொல்லப் போகிறோமோ?!” என பயந்து கொண்டே இருந்தது…

லேசாக கண்களை மூடியவளின் மனசாட்சி, அவளிடம் உரையாட எத்தணித்தது…

“இன்று இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் யார் காரணம்?…யாரை நொந்து கொள்வது?… யாரை குறை சொல்வது?..நான் ஏன் இப்படி ஆனேன்?…என் கணவர் என்னை நன்றாகத் தானே பார்த்துக் கொண்டார்?… இருப்பினும் நான் ஏன் இப்படி ஆனேன்?” மனம் கேள்வி மேல் கேள்வியை தொடுத்தது.

ரேகாவின் மனம், அவள் பூப்படைந்த தினத்திற்கு இழுத்துச் சென்றது…


ரேகா பதினொராவது வயதில் பூப்படைந்தாள்…அந்தக் காலக்கட்டத்தில் நிறைய குடும்பத்தில் பற்பல கெட்ட நிகழ்வுகள் நடந்ததால்…சினிமாக்களிலும் அதுபற்றி பல்வகை கதைகள் சொல்லிக்காட்ட…ரேகாவின் பெற்றோர்கள் அவளை மிகுந்த அக்கறையுடன் வளர்க்க துடித்தனர்.

பூப்படைந்த இரண்டாவது நாள் அன்று அப்பாவும் அம்மாவும் சேர்ந்து அவளுக்கு ஏகப்பட்ட புத்திமதிகள் சொல்லிக் கொடுத்தனர்.

ரேகாவும் “எனக்கும் தெரியும்!” என்று பதில் சொன்னபோது பெற்றோர்கள் ஆச்சரியப்பட்டனர்.

“ஸ்கூல்ல செக்ஸ் பாடங்கள் சொல்லியிருக்காங்க அப்பா!” என்றபோது நடுங்கிப் போயினர். ரேகாவும், தான் கவனமாக இருக்க, எந்த தவறும் செய்யாமல் நல்லவிதமாக வாழ பெற்றோர்களிடம் வாக்கு கொடுத்தாள்.

ரேகா தன்னை சுற்றி நடப்பவைகளை, முக்கியமாக பெண்களுக்கு நடந்த கசப்பான நிகழ்வுகளை, காதல் தோல்விகளை, காதலால் பெற்றோர்களை பகைத்துக்கொண்டு ஓடிப் போனவர்களைப் பற்றி, இப்படி நிறைய கேள்விப்பட்டிருந்ததால் தன் வாழ்வில் “இந்தக் காதல் தலையெடுத்து எந்த ஆட்டமும் போடக்கூடாது” என்று தீவிரமாக இருந்தாள்.

அப்போதிருந்து மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ளலானாள். பள்ளியிலோ, போகுமிடத்தில் வரும் இடத்திலோ…எங்குமே யாரையும், எந்தப் பையனையும் பார்க்காமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று நடந்து கொண்டாள்.

சில வருடங்கள் இப்படியே போக, 15 வயதில் அவளுக்கும் சில வயசுக் கோளாறினால் சில நப்பாசைகள் உள்ளுக்குள் எழ ஆரம்பித்தது…மறைமுகமாக சில அழகான பையன்களை பார்க்க கண்கள் துடித்தது…எந்தப் பையனும் தன்னைப் பார்க்க மாட்டார்களா என்று ஏங்க ஆரம்பித்தது…

இப்படி சில மாதங்கள் கழித்த பின் அவளுடைய வயசுக் கோளாறு மேலும் ஆட்டம் காட்ட ஆரம்பித்தபோது…”நாம் நம் பெற்றோருக்கு தெரியாத பையனை காதலித்தால் தானே வம்பு?…தெரிந்த, நம் சுற்றார் உறவினர் வட்டாரத்தில் யாரையாவது காதலித்தால் என்ன?” என்று பேதலிக்க ஆரம்பித்தது.

இதனால் குடும்பம் சம்பந்தமாக எந்த நிகழ்ச்சிக்கு எங்கு போனாலும், அங்கு உற்றார் உறவினர் பையன்களிடம் தன் பார்வையை தொடுக்க ஆரம்பித்தாள்…இப்படியே ஒரு வருடம் கழிந்தது…எனினும் எந்தப் பையனும் அவள் போட்ட வலையில் சிக்காததால் ஏமாற்றமடைந்தாள்

இப்படியாக ரேகா தன் பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரி வாழ்க்கையை ஆரம்பிக்க…அங்கு இரண்டாவது வருடத்தில் ஒரு நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவரின் மகனை தன் வசம் ஈர்க்க முயன்று துடியாய் துடித்தாள். அந்தப் பையனும் இவள் அழகில் கொஞ்சம் மயங்கி அவளுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தான்.

ரேகாவின் மனம் தன் காதலை அவனிடம் தெரிவிக்க துடியாய் துடித்தது…சில மாதங்கள் கழித்து, அவள் தன் மனதை அவனிடம் சொல்கையில் அவன் தான் அமெரிக்காவுக்குச் செல்ல தன் பெற்றோர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்கிற குண்டை போட்டான்!

இதனால் மனமுடைந்த ரேகா, சில மாதங்களை தனிமையில் சோகமே உருவாக நாட்களைக் கடத்தினாள்…

கல்லூரியின் மூன்றாவது வருட காலத்தின் போது, அவளுக்கு ஒரு புதிய தோழியின் தொடர்பு கிடைத்தது…அவள் பெயர் மேரி.

மேரி, மிடுக்காகவும் நவீன உடை அணிந்தும் மிக செக்ஸியாக தெரிந்தாள். அவளுக்கு ரேகாவிடம் என்ன பிடித்தது என்பது ரேகாவுக்கு முதலில் தெரியவில்லை…ஆனால் பழகிய சில தினங்களிலேயே மேரி ரேகாவிடம் பல மணி நேரங்கள் ஒன்றாக இருந்து செலவிட…அவள் நெருக்கம் சற்று வித்தியாசமாக தோன்றியது ரேகாவிற்கு.

முதலில் மேரியின் பார்வை ரேகாவின் அழகை ரசிப்பது போல் தோன்றியது ரேகாவுக்கு…அதனால் கூச்சமடைவதை ரசித்த மேரி பின் மிக நெருக்கமாக வந்தமர்ந்து ரேகாவின் கூந்தலை மென்மையாக இழுத்து லேசாக வலிக்க வைக்க அதில் ஏதோ ஒரு சுகம் இருப்பதை கண்கள் மயங்க அனுபவித்தாள் ரேகா…பிறகு அவள் கூந்தலை கோதிவிட்டவாறு கழுத்துப்பாகத்தை வருடிய மேரி அவள் முகத்தருகே வந்து “ஹவ் டு யுவ் ஃபீள்?” என்று காதில் கிசுகிசுக்க… மதி மயங்கினாள் ரேகா….அதற்கடுத்து மேரி ரேகாவை தன் வீட்டிற்கு படிப்புக்காக அழைத்து தனிமையில் இன்னும் என்னென்னவோ லீலைகள் செய்துகாட்ட, முதலில் இதெல்லாம் சரியா தவறா என்று குழம்பிய ரேகா, பின் மேரி பேசிய பல பேச்சினால்…காட்டிய சில ஆபாச பத்திரிக்கைகளின் படங்களால், கட்டுரைகளால்…யூட்யூபில் பார்த்த ஆபாச திரைப்படங்களால்…மேற்கத்திய நாடுகளில் பெண்ணின சேர்க்கையை கொச்சைபடுத்தாமல் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் சட்டம் வழி வகுக்கும் போன்ற செய்திகளால்….இதில் தவறில்லை என தன்னைத்தானே தேற்றிக்கொண்டு தெளிவு பெற்று மேரியிடம் முழு மனதையும் பறிகொடுத்துவிட்டாள் ரேகா!

கல்லூரியில் சுமார் இரண்டு வருடம், பின்பு வேலைக்கு சென்ற பின்பும் சுமார் இரண்டு வருடமென அவர்களின் காதல் வாழ்க்கை யாரின் சந்தேகத்திற்கும் இடம் தராமல் தொடர்ந்தது.

அதன்பின் திடீரென மேரி தனக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது என்று பறந்து போக, அச்சமயத்தில் பெற்றோர்கள் ரேகாவிற்கு வரன் பார்க்கத் தொடங்கியதில்… மூன்றாவதாக பார்க்கப்பட்ட வாசுவை, பின் சில மாதங்களில் திருமணம் செய்து கொண்டாள் ரேகா…

முதலிரவு!

மேரியை ஓரளவிற்கு மறந்துவிட்டிருந்த ரேகா…புது கணவனிடம் ஏகப்பட்ட காதல் லீலைகளை பயில மிக ஆர்வமாக அறைக்குள் நுழைந்தாள்.

அவளை இதுவரை அவ்வளவாக ஏறெடுத்தும் பார்த்திராத வாசு ஏதோ கூச்ச சுபாவம் கொண்டவனாக இருக்கலாம் என நினைத்து அவனை தன் வசப்படுத்த எத்தணித்தாள் ரேகா…

கட்டிலில் படுக்காமல் நாற்காலியில் அமர்ந்திருந்தவனை நெருங்கும் போது தான் அவன் ஏதோ சோகத்தில் மூழ்கியிருப்பது புரிந்தது ரேகாவிற்கு…

அவன் கால்களில் விழப்போனவளை தடுத்து நிமிர்ந்து நின்ற வாசு, மடார் மடாரென்று தன் மண்டையில் தானே அடித்துக் கொண்டு…பின் அழ ஆரம்பித்தான்.

இதை சற்றும் எதிர்பார்த்திராத ரேகா திடுக்கிட்டாள்.

பின் சுதாரித்துக் கொண்டு அவன் முன் சென்று, “என்ன ஆச்சு?” என்று வினவினாள். அவன் கைகளைப் பற்ற முயன்றபோது அவன் உதறித் தள்ளிவிட்டு அவளைப் பார்க்காமல் கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தான்.

ஒன்றும் புரியாதவளாய் ரேகா, அவனைப் பின்தொடர்ந்து சென்று அவன் அருகே அமர்ந்தாள்.

“நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?…சொல்லுங்க ப்ளீஸ்?!” என்று பேசிய போது அவள் குரலும் விசும்பல் போல் மாறியது…தனக்குத் தெரியாமலேயே ஏதோ தவறு செய்து விட்டோமோ என்கிற பயம் ரேகாவின் மனதை பற்றிக்கொண்டு…அந்த பயத்தில் அவள் உடல் லேசாக நடுங்க…அவன் கண்களை உற்று நோக்கினாள்.

சில வினாடிகள் கழித்து வாசு அவளைப்பார்த்து “என்னை மன்னிச்சுடு ரேகா…என்னை மன்னிச்சுடு…ப்ளீஸ்!” என்று அவள் கால்களில் விழுந்தான்…இதையும் சற்றும் எதிர்பார்த்திராத ரேகா எழுந்து சென்று தள்ளி நின்றாள். “ஐயோ!…என்ன ஆச்சு சொல்லுங்க…எனக்கு ஒன்னும் புரியல…ஏன் இப்படி பண்றீங்க?” என்று விசும்பலாக இருந்த அவள் குரல் இப்பொழுது அழுகையாக மாறிவிட்டது.

அப்படியே தரையில் புரண்ட வாசு, “நான் உன்னை கல்யாணம் பண்ணி இருக்கக் கூடாது….நான் உன் வாழ்க்கையை வீணடிக்க போறேன்…இந்த கல்யாணத்தை பண்ணியிருக்கக் கூடாது…ஐயோ!” என்று மண்டையில் அடித்துக் கொண்டான்.

ரேகா அவனை நிமிர்த்தி தரையில் உட்காரச் செய்து, தானும் அருகில் அமர்ந்து “எனக்கு இன்னமும் ஒன்னும் புரியல…ப்ளீஸ்…தயவு பண்ணி என்னாச்சுன்னு சொல்லுங்களேன்?” என்று கெஞ்சினாள்.

அவள் முகத்தை…கண்களை இன்னமும் நேரடியாக பார்க்க தயங்கிய வாசு “என் பேரண்ட்ஸ்காகத் தான் இந்த கல்யாணத்தை நான் பண்ணிக்கிட்டேன்…எனக்கு இதில் கொஞ்சமும் இஷ்டமில்லை…நான் ஏற்கனவே இன்னொருத்தியை லவ் பண்ணி…அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு இருந்தேன்…அது முடியாம போச்சு…அவளை மறக்கவும் முடியல…அப்பா அம்மா பேச்சும் தட்ட முடியல…இந்த இக்கெட்டான நிலையில நான் மாட்டிகிட்டு…உன்னையும் அவஸ்தைப்பட வைக்கிறேனேன்னு பயமா…பாவமா இருக்கு…என்னை மன்னிச்சிடுமா!” என்றான் வாசு.

அவனை ஆசுவாசப்படுத்தி கட்டிலில் அமர்த்தி “பரவாயில்லை…நான் உங்களை புரிஞ்சுக்கிட்டு அதன்படி நடந்துக்கறேன்…நீங்க ஒன்னும் கவலைப் பட வேண்டாம். ஒரு நாள் நீங்களாவே மனசு மாறும் போது என்கிட்ட சொல்லுங்க…நான் அதுவரைக்கும் காத்திருக்கிறேன்” என்று சினிமா பாணியில் பேசிவிட்டு கீழே தரையில் படுக்க முயன்றாள் ரேகா.

அவளுக்கு போர்வையும் தலையணையும் கொடுத்துவிட்டு வாசு சில நிமிடங்களில் தூங்கிப் போனான்!!

என்னென்னமோ காம லீலைகளை நினைத்து…ஆர்வத்துடன் முதல் இரவு அறைக்குள் நுழைந்த ரேகாவுக்கு இது ஏகப்பட்ட ஏமாற்றமாக இருந்தது. தன்னையே நொந்து கொண்டு விசும்பிக் கொண்டே படுத்துவிட்டாள்.

மறுநாள்…முதல் இரவு அறைக்குள் இருந்து வெளியே வந்தவளுக்கு பலரின் பார்வைகள் அவளைக் கூச்சப்பட வைத்தது! சிலர் அவளை பார்த்து கிண்டல் அடித்து கிசுகிசுத்துக் கொண்டனர்…மாமியார் அவளை புன்னகையுடன் முறைத்துப் பார்த்தாள்.

அனைவரின் பார்வையையும் நேரடியாக பார்க்க தயங்கியவள், உள்ளுக்குள் அழுதவாறு…தனது வாழ்க்கையை புதிய வீட்டில் தொடங்கினாள் ரேகா.

இப்படி இருக்க வாசுவை தன்வசப்படுத்த அவ்வப்பொழுது வெவ்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு ஏமாந்து போனாள் ரேகா. இவர்களுக்குள் ஏதோ ஊடல் இருக்கும் என்று சந்தேகித்த பெற்றோர்கள் அவர்களை ஒன்று சேர்க்க, அவர்களும் சில திட்டங்கள் போட்டு…ஏமாற்றம் கண்டனர். முருங்கைக்காய் முருங்கைக் கீரை…என எதுவும் பயன்படவில்லை!!

வாசுவும் மனம் மாறுவது போல் இல்லை. ஒருமுறை வாசு தன் பழைய காதலியைப் பற்றி ரேகாவிடம் கூச்சமின்றி தயங்காமல் அவளுடன் பழகிய நாட்களைப் பற்றி ஒன்று விடாமல் சொன்னான்…கேட்க கேட்க ரேகாவிற்கு பொறாமையாக தான் இருந்தது.

அந்தக் காதலி, அவளின் குடும்ப பிரச்சனையால் வாசுவை மணந்து கொள்ள முடியாமல் போனது…”அவளும் என்னை நினைத்துக் கொண்டு வாழ்கிறாளா?” என்று வாசு அவ்வப்பொழுது புலம்புவான். ஆனால் அவளை ரேகாவை கல்யாணம் செய்த பின் சந்திக்க முயலவில்லை…அது தவறு என்றும் புரிந்து கொண்டான்….அதுமட்டுமில்லாமல் அந்தக் காதலியும் இன்னொருத்தனுடன் வாழ்க்கை நடத்துகிறாள் என்பதை சில மாதங்களுக்குப் பின் புரிந்து கொண்டு, “அவளை இனி முற்றிலும் மறந்து விட வேண்டியது தான்” என நினைத்தான். இருப்பினும் அந்த காதலியுடன் பழகிய நாட்கள்… “ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன்” என்பது போல் அவன் மனதை வதைக்க அவளுடனே மனதால்…மனதார…கற்பனை உலகில் வாழ்ந்தான்…அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

இப்படியாக திருமணம் முடிந்து ஒரு வருடம் கடந்துவிட்டது…பெற்றோர்கள் பேரப் பிள்ளையை எதிர்பார்த்து எதிர்பார்த்து நாட்களை கடத்திக் கொண்டு வந்தனர்…உற்றார் உறவினர் நண்பர்கள் அவ்வப்பொழுது ரேகாவை சீண்டினார்கள், “ஏண்டி இன்னும் குழந்தை இல்லை?” அப்படி கேள்விகள் தொடுக்கப்பட்ட நாள் இரவில் எல்லாம் ரேகா தனிமையில் அழுது புலம்பினாள்.

ஒரு நாள், இனியும் தயங்கக் கூடாது என்று நினைத்தவளாக, வாசு அறைக்குள் நுழைந்ததும் இன்று ஏதாவது செய்ய வேண்டுமென முடிவு கட்டிக்கொண்டாள்.

வாசு வந்து தூங்கியதும், இவள் தூக்கம் வராமல் என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள்…சுமார் ஒரு மணி நேரம் கழித்து, வாசு நன்றாக உறங்கியதும் அவள் அவனருகே சென்று தன் உடைகளை அகற்றிவட்டு அவன் முகத்தை தன் மார்பில் இழுத்துக்கண்டு அவனை ஆரத்தழுவிக்கொண்டே விசும்பலானாள்…அவள் விசும்பல்கள் வாசுவின் தூக்கத்தை கலைக்க….எழுந்ததும்….அவளுடன் படுத்து இருக்கின்ற நிலை அறிந்து…அவளை உதறி தள்ளிவிட்டு எழுந்து அமர்ந்தான்.

ரேகா அப்படியே உடலில் உடைகள் ஏதுமின்றி நடந்துசென்று விளக்கைப் போட்டாள்…பின் அப்படியே நடந்து வந்து அவன் கால் அருகே அமர்ந்து, “நானும் ஒரு பெண் தானே?!…என் மனசை புரிஞ்சுக்க மாட்டீங்களா? நீங்க உங்க அப்பா அம்மா மனசையும் தான் புரிஞ்சுக்க மாட்டீங்களா?.. எப்ப பேரப்பிள்ளை பிறக்கும்னு துடியாய்த் துடிக்கிறார்கள்…என் ஃபிரண்ட்ஸ், இன்னும் சில ரிலேட்டிவ் இவங்க என்னை பார்க்கும் போதெல்லாம் கிண்டலடித்து பேசுறாங்க…ஏண்டி இன்னும் பிள்ளைய பெத்துக்கலைன்னு..என் மேல…கொஞ்ச பேர் உங்க மேலயும் சந்தேகப்படறாங்க…குழந்தை பெத்துக்க வக்கில்லையான்னு…எனக்காக இல்லேன்னாலும்…உங்களுக்காக இல்லைன்னாலும்…இந்த சுற்றத்துக்காகவும் சொந்களுக்காகவும்..நாம ஒரு பிள்ளையை பெத்துத் தான் ஆகணும்…எனக்கு ஒரு பிள்ளை வேணும்…. தயவு செய்து எங்க எல்லார் மனசை புரிஞ்சுகிட்டு, கொஞ்சம் உங்க மனசை தேத்திக்கிட்டு…. இல்ல தேத்திக்க முடியலைன்னா…. என்னை…என்னை….இதப் பாருங்க….என்னைப் பாருங்க….இந்த வெத்து உடம்பை…என் உடம்பை… உங்க காதலியாக நினைச்சு பார்த்து…. எனக்கு அந்தப் பிள்ளை பாக்கியத்தை கொடுங்க…ப்ளீஸ்!” என்று இரு கை கூப்பி மன்றாடி வாசுவின் கால்களைப்பற்றிக் கொண்டு மண்றாடினாள் ரேகா.

இந்த முறை ரேகாவின் அனுகுமுறை மிக யதார்த்தமாக…மிக அர்த்தமுள்ளதாக தோன்றி வாசுவின் மனதை ஆழமாகத் தாக்கியது.

ரேகாவை கட்டிலில் அமர்த்தி அவள் மடியில் தலை வைத்து கொஞ்ச நேரம் விசும்பினான்…காதலியின் முகம் மனக்கண் முன் தோன்றி தோன்றி அவனை வாட்டியது…”பரவாயில்லை அவளும் பெண் தானே?….நானாவது உனக்கு வெறும் காதலி மட்டும் தான்…ரேகாவோ உன் மனைவி…அவளை சந்தோஷப்படுத்து…உன் சொந்தங்களை சந்தோஷப்படுத்து…தப்பில்லை” என்றவாறு கண்சிமிட்டியபடி மனக்கண்களிலிருந்து மறைந்தாள் அந்தக் காதலி.

ரேகா, மனைவி என்பதைவிட, ஒரு பெண்ணாக, இப்படி உடலில் ஆடையின்றி…. வெட்கமின்றி, கூச்சமின்றி மண்டியிட்டு பேசிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் வாசுவை தாக்க, இனியும் அவளை நிராகரித்தால் கல் நெஞ்சன் என்கிற பட்டம் தான் கிடைக்கும் என்று உணர்ந்தவனாய், எழுந்தமர்ந்து அவளை கட்டிலில் சாய்த்து அவள் மார்பில் தஞ்சம் புகுந்து அரவணைத்துக் கொண்டான்.

ஆனாலும் அவனால் வேறெதுவும் செய்ய தோன்றாமல் வெறுமனே கிடந்ததால், “இந்தளவிற்காவது வழிக்கு வந்தானே என் கணவன்!” என மனம் துள்ளிக்குதிக்க….ரேகா மேரியிடம் பயின்ற காம லீலைகளை வாசுவின்பால் காட்டி…அவன் உணர்வுகளை எரிமலையாய் கிளப்பி வெடிக்கச் செய்து…ஐக்கியமாகி…… இன்ப வெள்ளத்தில் மூழ்கினாள்.

வாசுவிற்கு இதுவே முதல் அனுபவம் என்பதால் அன்றிலிருந்து ரேகாவின் மேல் காம இச்சையால் ஈர்க்கப்பட்டு கணவன் ஸ்தானத்தை முழுமையாக்கினான்..

ஆனால் ‘மோகம் முப்பது, நாள் ஆசை அறுபது நாள்’ என்பதற்கேற்ப, அதன்பின் அவளின்பால் ஏற்பட்ட ஈர்ப்பு தணிய ஆரம்பித்தது…

எப்படியோ, இரண்டு மாதத்தில் ரேகா கர்பமானதில் இருவருக்குமே பெரும் மகிழ்ச்சி….அவர்களின் பெற்றோர்களுக்கு ஏக ஆனந்தம்.

ரேகா கர்ப்பமடைந்து ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக வாசு ரேகாவிடம் அன்பாக பழகுவதை நிறுத்திக் கொண்டான்.
ஒருமுறை ரேகா சீண்டி கேட்டபோது “என் கடமை முடிந்துவிட்டது!”என்று ஒரே பதிலில் அவள் வாயை அடைத்து விட்டான் வாசு.

அதன்பின் ரேகா தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்காகவே நாட்களை செலவழிக்க ஆரம்பித்தாள். அவர்களுடைய பெற்றோர்களும் அதற்கு உறுதுணையாக இருந்து, மாதம் தவறாமல் மருத்துவரை பார்த்து….. குழந்தையை நலத்துடன் ஈன்றெடுக்க வேண்டியதை செய்தனர்.

மாதங்கள் உருண்டோடின…. ரேகாவிற்கு வளைகாப்பு வைபவம் இனிதே நடந்தது….அன்றைய தினம் பெற்றோர்கள் வாசுவிடம் “நீ சில தினங்களுக்கு ரேகாவிடம் நெருக்கமாக பழக வேண்டும்” என கட்டளையிட்டனர்… அது குழந்தை பிறப்பை எந்த பிரச்சினையுமின்றி இலகுவாக நடக்கும் என்பதால் அப்படி அவர்கள் வாசுவிடம் சொல்லி புத்தி சொன்னார்கள்.

வாசுவும் அதை புரிந்துகண்டு அடுத்த சில வாரங்களுக்கு ரேகாவிடம் நெருக்கமாக பழகி உறவாடினான். பின்னர், குழந்தை மருத்துவர் சொன்ன தேதியில் குழந்தையும் பிரச்சினை ஏதுமின்றி நல்விதமாக பிறந்தது.

அதன்பின் ரேகா கணவனிடம், “குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?” என்று கேட்ட போது, சிறிதும் யோசிக்காமல், ஏற்கெனவே முடிவெடுத்திருந்தவனாக “சோமு பெயர் வைக்கலாம்” என்று பதிலளித்தான் வாசு.

“ஏன் சோமு?.. ஏதாவது மாடர்னாக பெயர் வைக்கலாமே?… சுரேஷ், சதீஷ் அதுபோல் வைக்கலாமே?”என்று கேட்டதற்கு வாசு மறுத்துவிட்டான். அதன்பின் இன்னொரு நாள் ரேகா சீண்டி சீண்டி கேட்ட பொழுது “ஆம் சோமவல்லி என் காதலியின் பெயர்!… அவளின் ஞாபகார்த்தமாக தான்… இவன் ஆணாக பிறந்ததால் சோமு என்று பெயர் வைக்க ஆசைப்படுகிறேன்” என்று சொன்னான் வாசு.

அதன்படியே பிறந்த குழந்தைக்கு சோமு என பெயர் வைக்கப்பட்டது. ரேகாவும் சோமுவை நல்லபடியாக வளர்க்க தன்னைத் தானே அதில் வெகுவாக ஈடுபடுத்திக் கொண்டாள். ஆண் குழந்தைக்கு தகுந்தாற் போல் சோமு துருதுருவென விளையாடி மற்றவர்களை மகிழ்வித்து… குறும்புகள் பல செய்து நல்லபடியாக வளர்ந்து வந்தான்.

ஐந்து வயது முடிந்ததும் அவனைப் பள்ளியில் சேர்த்தபின் ரேகாவுக்கு தனிமை நேரம் ஆட்கொண்டது. அதனால் வாசுவிடம் பேசி பெற்றோர்களிடமும் பேசி புதிய வேலைக்கு விண்ணப்பித்து அந்த வேலைக்கும் போக ஆரம்பித்தாள்.

பல வருடங்கள் கழித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும்…ஆங்காங்கே பார்க்கும், கேட்கும் சம்பவங்கள் ரேகாவின் காம உணர்வுகளை கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தது… தெருக்களில் சினிமா போஸ்டர்கள்… வேலை பார்க்கும் இடத்தில் பல கிசுகிசு விஷயங்கள்… தொலைக்காட்சியில் அவ்வப்போது பார்க்கும் சினிமா பாடல்கள், டூயட் பாடல்கள்….. காம உடல் அசைவுகள்…. எனப் பல விஷயங்கள் ரேகாவின் மனதை வாட்டியது. பலமுறை வாசுவிடம் நெருங்கிப் பழக எத்தணித்து தோல்வி அடைந்தாள்..

இந்த சமயத்தில் தான் ரேகாவின் வாழ்க்கையில் மீண்டும் மேரி நுழைந்தாள்!!.

அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்ப ஷேர் ஆட்டோவிற்காக காத்திருக்கும் சமயத்தில் தான் மேரி தன் காரில் அவள் நிற்கும் இடத்தில் வந்து அவளை ஆச்சரியப்டுத்தினாள்.

“ரேகா கார்ல ஏறு” அப்படின்னு சொன்னதும் யார் இது என்று குனிந்து பார்த்தபோது முதலில் ரேகாவால் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை…. பிறகு தான் புரிந்தது இவள் பழைய சினேகிதி மேரி என்று.

ஆச்சரியத்துடன் புன்னகைத்தவாறே “ஹாய் மேரி” என்றவாறு முன் சீட்டில் கதவைத்திறந்து அவள் அருகில் அமர்ந்தாள் ரேகா…. உள்ளே அமர்ந்ததும் மேரி சிறிதும் தயங்காமல் அவளை இழுத்து அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்…. முதலில் தூக்கிவாரிப்போட்டது ரேகாவுக்கு! இருந்தும், பதிலுக்கு அவளும் மேரியின் கன்னத்தில் யாரும் பார்க்கிறார்களோ என பயந்தவாறு முத்தமிட்டு புன்னகைத்தாள்.

“எங்க இருந்தே மேரி இவ்வளவு நாளா?… ஆஸ்திரேலியா போனதாக முன்ன சொல்லி இருந்தியே?” காரை ஓட்டிய மேரியைப் பார்த்து கேட்டாள் ரேகா.

“ஆமாம்…. ஆஸ்திரேலியாவில் சுமார் எட்டு வருஷம் இருந்து…. நல்லா சம்பாதிச்சு அப்புறம் அங்கே காண்ட்ராக்ட் எக்ஸ்டெண்ட் பண்ண முடியாம திரும்பி வந்துட்டேன்…. இப்பதான் ஒரு மாசம் ஆச்சு” என்று பதிலளித்தாள் மேரி.

“இப்ப நேரா என் வீட்டுக்கு போகலாம்” என்று ரேகாவை கட்டாயப்படுத்தினாள். ரேகாவும் மறுப்பு சொல்ல முடியாமல் கணவனுக்கு வாட்ஸ்அப் அனுப்பி தான் பழைய தோழியை சந்தித்ததாக கூறி அவளிடம் சிறிது நேரம் பேசி விட்டு வருவதாக செய்தி அனுப்பினாள்.

மேரி திருவான்மியூரில் ஒரு அடுக்கு மாடி வீடமைப்பில் ஒரு படுக்கை அறை கொண்ட அப்பார்ட்மெண்டில் இருந்தாள்…. நல்ல வசதியுடன் இருந்தது

“பரவாயில்லையே இது 30, 40 லட்சம் இருக்குமா?” என கேட்டாள் ரேகா. “கரெக்டா சொன்னடி….35 லட்சம்”

“பணக்காரி தான் நீ” என்று சீண்டினாள் ரேகா.

உள்ளே நுழைந்ததும் ரேகாவிற்கு குளிர்பானம் ஒன்றை வழங்கினாள் மேரி.

இருவரும் பருகியவாறே சில நிமிடங்கள் அரட்டை அடித்துவிட்டு….பின் ஒருவரை ஒருவர் மௌனமாக புன்னகையுடன் பார்த்துக் கொண்டனர்.

மேரி ரேகாவை நெருங்கி அவள் பின்னங்கழுத்தில் முகத்தை புதைத்து உதட்டால் உணர்வுகளை கிளறினாள்.

“நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையா…….?” இன்பமான மயக்க நிலைக்கு இழுத்துச் செல்லப்பட்ட ரேகா கைகளை பின்புறம் உயர்த்தி மேரியின் கன்னங்களை வருடியவாறு கேட்டாள்.

“எனக்கு அதில் இஷ்டமில்லை…கல்யாணமாவது கத்திரிக்கையாவது….இந்த குடும்பம் குழந்தைங்க எல்லாம் நம்ம நிம்மதியை கெடுத்திரும்டி ரேகா” என்றவள் முன் வந்து கண்சிமிட்டி ரேகாவை படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றாள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘இந்த அனுபவம்’ ரேகாவை வாட்டிவதைக்க சிறிதும் தயங்காமல் மேரியிடம் கூச்சமின்றி உறவாடினாள்.

அதன் பின் இருவரும் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை சந்தித்து உடலுறவு கொண்டனர். மூன்றாம் வாரத்தில் மேரி, தான் ஆஸ்த்திரேலியாவிலிருந்து வாங்கி வந்திருந்த சிலவகை செக்ஸ் விளையாட்டுப் பொருட்களை ரேகாவிற்கு காண்பித்து….அதன் உபயோகத்தில் இன்னும் எப்படி நீண்ட நேரம் பாலுணர்வில் திளைத்திருப்பது என்று… புதுவித லீலைகளை மேரி சொல்லித்தர…… ரேகா மேரிக்கு அடிமை போலானாள்!!

சில சமயம் மேரி வீட்டிலும் வேறு சில சமயம் ரேகாவின் வீட்டிலும் (கணவன் ஷிஃப்ட் வேலைக்கு சென்ற சமயங்களில்) இவர்களின் இன்ப வாழ்க்கை யாருக்கும் சந்தேகம் வராதவாறு தொடரந்தது.

இப்படியாக பல வருடங்கள் ஓடியது.

பின்பு ஒரு நாள்…..’பல நாள் திருடன் ஒரு நாள் பிடிவான்’ என்பதற்கேற்ப…. வேலைக்கு சென்றிருந்த வாசு, அங்கு ஒரு விபத்து நடந்ததால் அனைவரும் பாதியில் வீட்டிற்கு திரும்ப நேரிட்ட சமயம்……

பாதி இரவில் வாசற் கதவு பூட்டை திறந்து கொண்டு தன் படுக்கையறைக்கு சென்ற வாசு அதன் கதவு உட்புறம் தாழிட்டிருப்பதை கண்டு கதவை தட்டினான்….உடனே கதவு திறக்கப்படாததால் மேலும் தட்ட உள்ளே சில வினோத சத்தங்கள்…பேச்சுக்குரல்கள் கேட்க “ரேகா…என்ன பண்ற நீ?…கதவைத் திற” என கொஞ்சம் குரலை உயர்த்தி கூப்பிட்டான்.

அதன் பின் இரண்டு நிமிடத்தில் ரேகாவும் மேரியும் சற்று மிரட்சியுடன் வெளியே வந்தனர்….மேரியால் வாசுவை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. வாசு ரேகாவை பார்த்து கண்களால் வினவினான்.

“இவ தான்…முன்னே நான் சொல்லியிருந்தேனே…மேரி…மேரி…மீட் மை ஹஸ்பெண்ட் வாசு” என்று சற்றே நடுங்கிய குரலில் ரேகா பேச, ஏதோ சரியில்லை என்று வாசுவை உறுத்தியது.

மேரி இப்பொழுது அறிமுகத்திற்காக வாசுவை பார்த்து கை கூப்பி வணக்கம் தெரிவிக்க….

இவளை எங்கேயோ பார்த்தது போல் தோன்ற…. வாசு தலை சொரிந்தவாறு வணக்கம் தெரிவித்து ஹாலுக்கு வந்து சோஃபாவில் சாய்ந்து நெற்றியை தேய்த்துக் கொண்டான்… ’இவளை ஏதோ ஒரு பத்திரிக்கையில் பார்த்திருக்கிறேன்…. வேலையிடத்தில் ஒரு சக ஊழியன் ஏதோ ஒரு பத்திரிக்கையை என்னிடம் ஒரிரு முறை காண்பித்திருக்கிறான்…. யாரிவள்?…’

பின் தொடர்ந்து வந்த ரேகா “இவ பாவம்….ஒண்டிக்கட்டை…சில சமயம் வீட்ல தனியாக இருக்க பயந்து என் கூட இருக்க வருவாள்…..மாமாவுக்கும் அத்தைக்கும் தெரியும்” என்று சொன்னாள்.

அதன்பின் மேரி தன் காரில் திரும்பிப் போனாள்.

மறுநாள் வாசு அந்த சக ஊழியனிடம் முன்பு தனக்கு காட்டிய அந்த ஆபாச பத்திரிக்கையை மீண்டும் கொண்டு வந்து காட்டச் சொன்னான். சக ஊழியன் அவன் மேசை ட்ராயரிலிருந்து அந்த ஆபாச பத்திரிக்கைகளை வாசுவிடம் கொடுக்க… அதிலிருந்து மேரி இருந்த இரண்டு பத்திரிக்கைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, கோபத்துடன் ரேகாவை கைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேலையிடத்தில் பாதி நாள் விடுப்பு போட்டுவிட்டு வீட்டிற்கு வரச் சொன்னான். பின்பு வாசுவும் பாதி நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்தான்.

மகன் சோமு மேல்நிலைப் பள்ளியிலிருந்து திரும்பிருக்காத நேரத்தில் ரேகாவிடம் பேசிவிட வேண்டும் என்று வாசுவின் மனம் துடித்தது.

ரேகாவிற்கும் கணவனுக்கு தன் கள்ளக் காதல் தெரிந்திருக்குமோ என நடுங்கியவாறு வீட்டிற்குள் நுழைந்தாள்…..

நுழைந்தவளின் முகத்தின் மேல் இரு ஆபாச பத்திரிக்கைகளையும் தூக்கி எறிந்தான் வாசு. தரையில் விழுந்ததை எடுத்தவள் “என்னாச்சு?….என்னது இது?” என்று குழம்பி நடுக்கத்துடன் கேட்டாள்….அது ஆபாச பத்திரிக்கை என்பது மட்டும் புரிந்தது…ஆனால் கணவனின் கோபம் புரியவில்லை

“உன் கல்லூரித் தோழி…அந்த தேவடியா…அந்த ஆபாச பத்திரிக்கையில என்னமா அந்த வெள்ளைக்காரியோட போஸ் கொடுத்து இருக்கா பாரு….கண்றாவி….இந்த வெட்கங்கெட்ட ஜென்மத்தோட நீயும்…..நீயும்….” வாசுவிற்கு அதன் மேல் கோப ஆவேசத்தில் வார்த்தைகள் வராமல், டீப்பாயை எட்டி உதைத்தான்.

ரேகா அந்த இரு ஆபாச பத்திரிக்கையின் பக்கங்களை புரட்டிப் பார்த்து வாசு சொன்னது ஊர்ஜிதமாக கண்டதும் உடனே மேரியே கைத் தொலைபேசியில் அழைத்தாள்…”யேய் மானங்கெட்டவளே….ஆஸ்த்திரேலியாவுல என்ன வேலை செய்து பணம் சம்பாதிச்சே?” ரேகா கேள்வி கேட்ட தொணியிலேயே அவளுக்கு எப்படியோ…அல்லது அன்று இரவு வாசு தங்களை கண்டதிலிருந்து எப்படியோ உண்மை அறிந்து கொண்டிருக்கலாம் என புரிந்து கொண்ட மேரி ஒன்றும் பேசாமல் சட்டென தொடர்பை துண்டித்தாள்.

ரேகா தன் மண்டையிலடித்துக் கொண்டவாறே வாசுவின் காலில் விழுந்தாள்…”நீங்க என் கூட நல்லா அன்பா பழகியிருந்தா….இப்படி நான்….” என அழ ஆரம்பித்தாள்.

“ஓ……இதுக்கும் நான் தான் காரணமா??….ச்சே!…உங்களுக்கெல்லாம் மோகம் தலைக்கு மேலே ஏறி இப்படி புத்தி மாறிப் போச்சுடி….எல்லாம் அந்த மேற்கத்திய கலாச்சாரத்தை தாரளாமா நம்ம நாட்ல நுழையவிட்ட தப்பு…..போதாக்குறைக்கு இந்த மாதிரியான ஆபாச பத்திரிக்கை…. சில சினிமாக்கள்…..இந்த பாழாப்போன கைத்தொலைபேசியே போதுமே….எல்லா கண்றாவியை ஈஸியா யூட்யூப்ல பார்த்து புத்திகெட்டுப் போக….நான் எப்படி என் மனசை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு….மனசளவுல கூட ஒருத்தருக்கு ஒருவர்…..ஒருவனுக்கு ஒருத்தின்னு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்னு தெரிஞ்சும் கூட…. இத்தனை வருஷமா என்னை நீ ஏமாத்தியிருக்கே…..உன் தோழி தேவடியான்னா…. நீ யாரு??….ச்சே….ச்சே!” புலம்பித் தள்ளினான் வாசு.

அதைக்கேட்டு மேலும் பலமாக தன் மண்டையில் அடித்துக் கொண்டாள் ரேகா.

“இல்லை…இது இனிமே சரிப்பட்டு வராது….நாம விவாகரத்து பண்ணிக்கலாம்… உன் மூஞ்சியை இனிமே என்னால முழிக்க முடியாது…நான் இப்பவே போய் லாயரை பார்க்கறேன்” என பேசியவாறு வாசு வெளியே கிளம்பினான்…..வாசல் வரை அவன் காலைப்பற்றிக் கொண்டு கதறிய ரேகாவின் மேல் அவனுக்கு இரக்கம் வரவில்லை..

மூன்று மணி நேரம் கழித்து திரும்பி வந்த வாசு “லாயரிடம் பேசியாச்சு. விவாகரத்து பிரச்சினையில்லாம கிடைச்சிடும்னு சொல்லிட்டார்….நீ நம்ம பையன் சோமுகிட்ட சொல்லிடு…உன்னோடவோ, என்னோடவோ…. யாரோட இருக்கணும்னு அவனே முடிவு பண்ணட்டும்” என்று சொல்லிவிட்டு படுக்கையறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டான் வாசு.

கதவருகே சென்று என்னென்னவோ பேசி மண்றாடியும், வாசு ரேகாவை இழிவாகவே பேசி பதிலளிக்க, சிறிது நேரம் கழித்து சோஃபாவில் சாய்ந்து உறங்கினாள்…


இப்போது காலையாகிவிட்டது…சோமுவிடம் சொல்ல திரும்பவும் அவன் கதவை நெருங்கினாள்…ஏற்கெனவே அவனை எழுப்ப முயன்று அவனோ அவன் நண்பன் சலீமோ பதில் ஏதும் தராததால், கதவுச் சாவியை ஹாலில் தேடி எடுத்து வந்து கதவை திறந்தாள் ரேகா…..

திறந்ததும்… அவள் கண்ட காட்சி அவளை அப்படியே நிலைகுத்தச் செய்தது!

சோமுவின் இடுப்பருகே தலை வைத்து அம்மணமாக படுத்துக்கிடந்த சலீம்…கதவு திறந்து ரேகா நிற்பதைக் கண்டு வெடவெடத்துப் போய்…தன் உடைகளை போட்டுக்கொண்டு ரேகாவை பார்க்க பயந்தவனாக ஓடினான்…

தூக்கம் கலைந்தவனாக கண்விழித்த சோமு நடந்ததை உணர்ந்து, இனி என்ன செய்யப் போகிறோம் என்று குழம்பியவனாக “அம்மா….அம்மா.. அம்மா….அம்மா” என்று தடுமாறியவாறே கட்டிலிலிருந்து இறங்கி தன் உடைகளை போட ஆரம்பிக்க…

“என்னங்க….” என்று ரேகா ஓலமிட்டு இரு கைகளால் தலையில் அடித்துக் கொண்டவாறே வாசு இருந்த அறையை அடைந்தாள்.

“என்னாச்சு?” என்றவாறே கதவை திறந்தான் வாசு…..

“அந்தக் கண்றாவியை ஏன் கேட்கறீங்க?!” என்று அழ ஆரம்பித்தாள் ரேகா.