நரேன் அறிமுகமான அச்சமயத்தில் ஈஸ்வர் என்பவர் என்னை மொத்தமாக விலைக்கு வாங்கி தன்னோடு கோவாவிலுள்ள வாஸ்கோடகாமாவில் தங்க வைத்திருந்தார். ஈஸ்வர் திருமணமானவர். காதல் திருமணம். அவர் மனைவியின் பெயர் ஸ்டெல்லா.

அவருடைய மகள் செலினா MES கல்லூரியில் B.B.A படித்துக்கொண்டிருந்தாள்.

ஈஸ்வர் என்னை வைத்திருந்ததை செலினா எப்படியோ தெரிந்திருந்தது. செலினாவுக்கு தெரிந்த விஷயம் ஈஸ்வருக்கு தெரிந்ததும் பதறிப் போனார். எங்கே, என்னை பற்றி ஸ்டெல்லாவிடம் கூறி விடுவாளோ என்று… என்னை செலினாவிடம் அது சம்பந்தமாக பேச சொன்னார். இதற்காக செலினாவிடம் கெஞ்சி கூத்தாட வேண்யதாக இருக்குமோ என நினைத்தேன்.

செலினா அந்த அளவுக்கு இரக்கம் இல்லாதவள் இல்லை. ரொம்ப இயல்பாக பழகினாள்.

நாங்கள் குருகிய காலத்தில் படுக்கையை பகிர்ந்துக் கொள்ளும் அளவுக்கு நெருங்கிவிட்டோம். ஈஸ்வருக்கு நாங்கள் பழகுவது பிடிக்காமல் போனாலும் வேறு வழி இல்லாததால் அமைதியாகவே இருந்தார். செலினா என்னை பற்றி எதாவது ஸ்டெல்லாவிடம்
உலறி விடுவாளோ என பயந்த படியே இருந்தார்.

ஆனால், செலினாவோ என்னை ஸ்டெல்லாவிடம் அழைத்துச் சென்று தோழியின் சகோதரி என அறிமுகம் செய்து வைத்தாள். அன்று ஈஸ்வர் முகத்தில் ஏற்பட்ட கலவரத்தை பார்த்து விட்டு செலினாவுக்கும் எனக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. அன்று இரவு ஈஸ்வர் செல்லமாக கோபித்துக் கொண்டார். பிறகு ’என் ஸ்டைலில்’ அவரை சமாதான படுத்தினேன். அது எது மாதிரியான ஸ்டைல் என நரேனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்டெல்லாவின் தந்தை ராமநாதன். இந்துகளுக்குள் இருக்கும் கடவுள் இருக்கு-இல்லை என்ற சண்டையில் மனம் நொந்து அமைதியை வேண்டி கிறிஸ்துவத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவர். தன் பெயரை இசக்கியேல் என மாற்றிக்கொண்டது மட்டும் இல்லாமல் மகளுக்கும் ஞானஸ்தானம் செய்து வைத்து மீனாட்சி என்ற பெயரோடு
இருந்தவளுக்கு ஸ்டெல்லா என பெயர் மாற்றினார். மன அமைதிக்காக கிறிஸ்துவத்தை ஏற்று பின் அதற்காக ஊழியம் செய்ய துவங்கி விட்டார்.

ஸ்டெல்லாவும் ஈஸ்வரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். வழக்கம் போல் காதல் பின் வீட்டை விட்டு வெளியேறி ஈஸ்வரை திருமணம் செய்துக் கொண்டு கோவாவில் செட்டில் ஆகிவிட்டாள். இவர்களுடைய காதலுக்கு பெரிதும் துணையாய் இருந்தவன்
குமார்.

குமார், இவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததோடு மட்டும் இல்லாமல் தான் செய்து வரும் தொழில் பார்ட்னராகவும் சேர்த்துக் கொண்டான். இருவரும் மார்கோவாவில் Resorts ஒன்றை நடத்தி வந்தார்கள். பெண்கள் விஷயத்தில் குமார் ஈஸ்வரை போல அல்ல.
பெண்கள் என்றால் ஒதுங்கியே நிற்பான். அது எதனால் என்று தெரியவில்லை.

இதுவரையில் ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசியதில்லை. நேரில் கூட ஓரிரு முறை தான் சந்தித்திருக்கிறேன். ஈஸ்வர் தான் குமாரை பற்றி அளந்துக் கொண்டே இருப்பார்.

ஈஸ்வர் பெரும்பாலும் இரவில் வரமாட்டார். பகலில் மட்டும் தான் வருவார். அவருக்காக டிபன் செய்து வைத்து விட்டு இனையத்தில் உலாவிக் கொண்டிருப்பேன். உணவு அருந்தி முடித்ததும் அவசர, அவசராமாக செய்து விட்டு கிளம்பிவிடுவார். ஈஸ்வர் ஆழ்ந்து அனுபவித்து என்னோடு செக்ஸ் வைத்துக்கொண்டதே இல்லை.

அவருடைய அவசரத்திற்கு தகுந்ததுபோல *panties* அணிந்த கொள்ளாமல் இருக்கவேண்டும் என்பார். நானோ முழு நிர்வாணத்தோடு உணவு பரிமாறி அவரை அசர வைத்து விடுவேன். ம்ம்ஹும் எதுவும் வேலைக்கு ஆகாது கிளம்பிவிடுவார்.

எனக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து வைத்திருந்தார். எனக்கு தனிமை பிடிக்காது. நான் அப்போதிருந்த சூழலில் அது தான் என்னை சூழ்ந்திருந்தது. செலினா படிக்கும் காலேஜ் அருகே தான் நான் வசிக்கும் அப்பார்ட்மெண்ட் இருந்தது. ஈஸ்வர் வந்து சென்ற பிறகு செலினாவுக்கு ஒரு ஃபோன் அடித்தால் போதும் வந்துவிடுவாள். என்
தனிமை பூர்த்தி செய்யவே என் வாழ்க்கையில் செலினாவும் நரேனும் வந்தார்கள்.

நரேனை விட செலினாவுக்கு அதில் முக்கிய பங்கு உண்டு. ஈஸ்வரை காட்டிலும் என்னை அதிகமாக (பு)உணர்ந்தவள்’ அவள் மட்டுமே. என்னை பற்றி எல்லாமே அவளுக்கு தெரிந்துகொள்ள வேண்டும். என் தொடையில் கழுத்தில் இருந்த தழும்புகளில் இருந்து அனைத்தையும்
தெரிந்து கொண்டாள். தழும்புகளை வருடிக் கொடுத்து முத்தமிடுவாள்.

ஆண்களோடு மட்டுமே இண்டெர் கோர்ஸ் வைத்திருந்ததில் என் தேகம் ரணமானது தான் மிச்சம். சோனா காட்சியில் என்னை புணர்ந்தவர்களில் பெரும்பாலும் கரடு முரடாகவே தேகத்தை வைத்திருப்பார்கள். ஆனால், செலினாவின் தேகம் பஞ்சு மெத்தை போல இருக்கும். அவள் மார்பில் படுத்து உறங்குவது அவ்வளவு சுகம்.

செலினா பெரும்பாலான நேரங்கள் இணையத்தில் சாட் செய்து கொண்டுதான் இருப்பாள். அப்படி ஒரு முறை சாட் செய்யும் போது சாட்டில் ஒருவன் மொபைல் நம்பர் கிடைத்து. அதை வைத்து முதலில் மிஸ்டுகால் கொடுத்து விளையாடிக் கொண்டிருப்பதாக கூறினாள்.

ஒரு முறை செலினாவுக்கு தெரியாமல் அந்த நம்பருக்கு மிஸ்டுகால் கொடுத்தேன். உடனே அந்த நம்பரில் இருந்து ஃபோன் வந்தது. பெயர் கவி என மாற்றி அறிமுகம் செய்துகொண்டேன். மறுபடியும் அழைப்பதாக கூறி பேச்சை துண்டித்துவிட்டான். மீண்டும் இரவு 10 மணி அளவில் அழைப்பு வந்தது. அவன் தன் பெயர் நரேன் என
செய்துக் கொண்டான். அரை மணி நேரம் பேசினோம். தான் ஒரு டைலர் என்றும் தற்போது எழுத்தாளன் ஆவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினான். என்னை பற்றி கேட்டான். ஹோம் வோர்க்கர் என்று மட்டும் சொல்லி வைத்தேன். மறுநாள் செலினாவிடம் விஷயத்தை சொன்னதும் கொபித்துக் கொண்டாள். எதற்கு என்று தெரியவில்லை.