என் கண்கள் கட்டப்பட்டிருந்தது. இரவு-பகல் மட்டும் தெரிந்தது. வேறு எதுவும் தெரியவில்லை. ஆனால், நான் நினைக்கும் வர்ணங்கள் என் கண்முன்னே வந்து,வந்து போயின. இரவானால் அவ்வபோது இரண்டு கைகள் என் மார்பை கசக்கின சிலசமயங்களில் இடுப்புக்கு கீழேயும் சென்று வந்தன. என் இரு கைகளும் கட்டப்பட்டிருந்ததால் கையாலாகதவளாக இருந்தேன். வெறுமென தடவிக் கொண்டிருந்ததால் அவனுக்கு சலுப்பு தட்டியிருக்கவேண்டும். என்னை மண்டி போட வைத்து உருளையாக எதையோ வாயில் திணித்தான். நாற்றம் குடலை புராண்டியது. நான் வாயை திறக்கவில்லை. என் கடவாயை நெம்பி மீண்டும் அதை வாயில் திணித்தான். வாய் தான் கட்டப்படவில்லையே ‘கடித்து’ வைத்துவிட்டேன். வலியால் அலறி துடித்தவன் என் மார்பிலேயே மிதித்தான். நான் வலி தாங்காமல் அலறினேன். என் கால்களை விரித்து உறுப்பில் ஓங்கி மிதித்து பழி தீர்த்துக்கொண்டான். மயங்கி சுருண்டுவிட்டேன்.

இரவுகளின் உண்மை முகத்தை அன்றிலிருந்து தான் அனுபவிக்க துவங்கினேன். பொழுது விடிந்தது, கண்களும் கைகளும் கட்டவிழ்க்கப் பட்டிருந்தன. உறுப்பில் வலித்தது தொட்டுப்பார்த்தேன் இரத்தம் உறைந்து தொடையோடு ஒட்டியிருந்தது. பிறகு தான் உணர்ந்தேன் இரவில் கற்பழிக்கப்பட்டுள்ளேன் என்பதை; மெல்ல எழுந்து கட்டிலில் அமர்ந்தேன். தேவ____________ப் பையன் புட்டத்தை என்ன செஞ்சான்னு தெரியல. புட்டமும் சேர்த்து வலித்தது. கண்களில் கண்ணீர் ஊறியது. நான் கற்பழிக்கப்பட்டதை நினைத்து அல்ல. என்னை இவர்களிடம் விற்ற கண்ணனை நினைத்து.

கண்ணனுக்கும் எனக்கும் ஜனரஞ்சக காதலெலாம் கிடையாது அதனால் தான் ஜனரஞ்சக எழுத்துக்களை வெறுக்கிறேன். பெரும்பாலும் செக்ஸ் பற்றியே பேசிக்கொண்டிருப்போம். எனக்கு செக்ஸ் ஃபீல் கொஞ்சம் அதிகமாகவே இருந்ததால் கண்ணன் மீது அதிக ஆர்வம் ஏற்ப்பட்டது.

சும்மா, பார்க்குக்கு பொய் பேசிட்டு இருக்கலாம் என தான் செல்வோம். மனதிற்குள் அது மட்டும் இருக்காது. எப்படியாவது மறைவான இடமாக தேடி பிடித்துவிடுவோம். சிறிது நேரம் என் மடியில் படுத்துக் கொண்டிருப்பான். பின், அவன் மடியில் நான் படுத்ததும் விரலில் ஆரம்பித்து உதடு,மார்பு என எல்லாவற்றையும் கசக்கிடுவான். அப்படியான சமயங்களில் தான் செக்ஸ் பற்றிய சந்தேகங்களை கேட்பேன். அப்போது வரை நான் கேட்டிராத வார்த்தைகளை பயன்படுத்தி என் சந்தேகங்களை தீர்த்து வைப்பான். பெண் உறுப்பிற்கு யோனி என்ற பெயர் இருப்பதையும் கூதி என்பதன் அர்த்தம் யோனியை
தான் குறிக்கிறது என்பதையும் அவன் தான் எனக்கு விளக்கினான். ஒரு முறை “ஆர்வம்” தாங்காமல் நாம கல்யாணம் பண்ணிக்கலாம் எங்க அப்பா-அம்மாகிட்ட வந்து பேசு என்றேன்.

உனக்கு இப்ப பதினாறு வயசுதான் ஆகுது இப்ப நான் வந்து உங்கப்பா கிட்ட பொண்ணு கேட்டா நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துட்டு போயிடுவாரு. அப்புறம், நம்மள கடைசி வரைக்கும் சேர விட மாட்டனுங்க. அதனால நாம லவ் பண்றது யாருக்கும் தெரிய வேண்டாம். நீ, யார்கிட்டயாவது சொல்லியிருக்கயா நாம லவ் பண்றதை பத்தி. என கேட்டான்.

ம்ஹும் என தலை அசைத்து… இல்லை என்றேன். அதில் எனக்கு ஒரு பெருமை இருந்தது. எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

கண்ணா, அடுத்த வாரம் எங்க ஸ்கூல்ல ரெண்டு நாள் பிக்னிக் போறோம். அதை பிளான் பண்ணி என்னை எங்கயாவது கூட்டிட்டு போறியா? எனக்கு உன்கூடவே இருக்கணும் போல இருக்குடா…

சிறிது நேரம் யோசித்தான்.

சரி, அடுத்த வாரம் நாம ஊட்டி போலாம்…. கன்னத்தை வருடிகொடுத்து குனிந்து உதட்டில் மென்மையாக முத்தம் பதித்தான். என் கைகள் அவன் தலையை மிருதுவாக கொதிவிட்டன.

எங்களுடைய பிளான் படி இருவரும் ஊட்டியில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினோம். ஒரு நாள் இரவுதான் அங்கு தங்க முடியும். மறுநாள் மாலைக்குள் ஊர் திரும்பியாக வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். ஊரை கொஞ்சம் சுற்றி பார்த்துவிட்டு இரவு டின்னர் முடித்துவிட்டு அறைக்கு வந்தோம்.
எந்த தருணத்திற்காக மனம் ஏங்கியதோ அந்த தருணத்தில் நானும் கண்ணனும் ஒரு முழு அறையில் பஞ்சு மெத்தை கட்டிலோடு….. ஏ/சியை ஆன் செய்துவிட்டு இண்டர்காமில் இரண்டு காபி ஆர்டர் கொடுத்துவிட்டு என்னை பார்த்தான். அறை முழுவதும் குளுமை பரவியது. என் மனதிலும் சேர்த்துத் தான்.

என்னை கட்டிலில் கிடத்தி கழுத்தில் ஆரம்பித்து உதடு-மார்பு-இடுப்பு என முத்தம் பரப்பினான். பின், யோனியில் முத்தம் பதித்து ஆடையை ஈரம் செய்துக் கொண்டிருந்தான். என் கைகள் அதை மறுப்பது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தது. இரண்டாம் மூன்றாம் தடவையாக காலிங் பெல் ஒலித்த பிறகு தான் சுதாரிப்பே வந்தது.

கண்ணன், கதவை திறக்க சென்றான். நான், நைட்டியை உடுத்திக் கொள்ள பாத்ரூமிற்குள் சென்றுவிட்டேன்.

இருவரும் காபியை குடித்துவிட்டு தயாரானோம். சில நிமிடங்கள் முத்தத்தில் கரைந்தது…. கண்ணன் என் நைட்டி- உள்ளாடைகளை அவிழ்த்தான். அவனுடைய சர்ட்டை கழட்டினேன். அவன் பேண்டை அவிழ்க்க கையை இறக்கினேன். என் கையை பற்றி அதில் முத்தம் பதித்து யோனியில் மீண்டும் மூழ்கினான். நான் கண்கள் செருகி,செருகி மயங்கிபோனேன்.

கண் விழித்து பார்க்கும் பொது எனக்கு எதுவுமே விளங்கவில்லை. கண்-வாய் கட்டப்பட்டு எதனுள்ளோ அடைபட்டது போல இருந்தது. கை-கால்களை விரிக்க முடியவில்லை. வெகுநேரம் கழித்து, அந்த பெரிய சூட்கேசிலிருந்து என்னை இரண்டு பேர் வெளியே எடுத்தனர். அதில் ஒருவனுடைய குரலை….. அது கண்ணனுடைய குரல் தான்.

கண்ணா இங்க தான் இருக்கையா? இங்க என்ன நடக்குது. நான் பேசுறது உன் காதுல கேட்கலையா கண்ணா…. இங்க என்ன நடக்குது….

அப்போது, ஒரு கை என் முகத்தை வருடியது. அது சத்தியமாக கண்ணனின் கைதான். நான் அவனுக்கு பரிசளித்த மோதிரத்தை என் விரல்களில் மாட்டிவிட்டு கடைசியாக bye ….என கூறினான்.

கொல்கத்தாவில் உள்ள sonagachi யில் கண்ணனால் விற்கப் பட்டேன். நான் சகஜ நிலைக்கு திரும்ப சில வருடங்கள் ஆனது. அதுவும், நரேன் என் வாழ்கையில் வந்ததும் பல மாற்றங்கள் எனக்குள் நிகழ்ந்தன. அது மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை தெரிந்துகொள்ளவும் விரும்ப மாட்டார்கள். நரேன், பல வகையிலும் என்னை கவர்ந்தவன்.

இதோ, சில உதாரணங்கள் : என் அனுமதி இல்லாமல் என்னை தொட மாட்டான். புகையிலை போட்டு முத்தம் கொடுக்க மாட்டான். ப்லௌஜாப் செய்ய சொல்ல மாட்டான். இரவு, வெகுநேரம் முழித்திருக்க வைக்கமாட்டான். கலவி செய்யும் பொது குறியை என் புட்டத்தில் திணிக்க மாட்டான். இவை எல்லாவற்றையும் விட அவனிடம் “ஆம்பளைத் தன்மை” இருக்காது. அது எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.