நீலப்படம்
நீலப்படம் பார்ப்பது ஒரு கலை என்று ரகுவுக்கு ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. ஆரம்பம் என்பது புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த விடுதிக்காலங்களில். அதற்கு முன்பான பள்ளிப் பருவத்தில் சரோஜாதேவி வகை புத்தகங்கள் கிடைத்தாலே ஜென்ம சாபல்யம் அடைந்த மாதிரிதான். ஓரிரு புத்தகத்தை பார்க்க வேண்டுமானாலும்…