வெத்திலைக்கு ‘அந்த’ வாசம்

வெத்திலைக்கு அந்த ‘வாசம்’ எப்படி வந்தது தெரியுமா? தாத்தா கேட்டார். எந்த வாசம்? வெற்றிலைக் கட்டிலிருந்து ஒரு வெற்றிலையை உருவி எடுத்து, அவரும் முகர்ந்து பார்த்து எங்களுக்கும் தந்தார். முகர்ந்ததும் ‘ஒரு வாசனை’ வீசியது! ஒரு மனுஷப் பெண் அடி உடம்பின்…

இருதலைமணியன்

ஆண்பிள்ளை ஒருத்தனுக்கு ரெண்டு ‘இது’ இருந்தது. பிறவியிலேயே அவனுக்கு இப்படி அமைஞ்சிருந்த்து. ரொம்ப அபூர்வந்தான் இது. அஞ்சிதலை நாகம் ஏழுதலை நாகம் இப்பிடி இருக்கது போல அபூர்வமா இப்படி கோடியில ஒருத்தனுக்கு அமையுமோ என்னவோ. இன்னொரு அதிசயம், அவனுக்கு இப்பிடி இருந்ததுனாலயோ…

நீர்முள்ளு

கதை சொல்லத்தொடங்கியதும் பெரியவருக்கு சிரிப்பாணி அள்ளியது. பேச்சு முதலில் நீர் முள்ளுச்செடி பற்றி வந்தது. நான் அதைப் பார்த்ததில்லை என்றேன். அய்யோ அது கெட்ட கழுதெயில்லா; அது பண்ணுன கூத்தைக் கேளுங்க என்று தொடங்கினார் பெரியவர். ‘இப்படித்தாம் பாருங்க, எங்க ஊர்ல…

தவளையும் பாம்பும்

வேசி ஒருத்தி தினமும் ஒரு குளத்தில் குளிக்கப் போவா. அந்தக் குளத்துல தவளைக நிறைய்ய இருந்தது. தவளைக நிறைய்ய இருந்ததுனால அதுகளைப் பிடிச்சித் தின்ன பாம்புகளும் நிறைய்ய வந்தது. பாம்புக வந்து தவளைகளை பிடிச்சித் திங்க ஆரம்பிச்சதும் தவளைகளுக்கு ரொம்ப பயமாப்…

மறைவாய் சொன்ன கதைகள் – 6

எங்கள் ஊர்க் கடைகளுக்கு அந்தக் காலத்தில் தலைச் சுமை யாகத்தான் வெத்திலைக் கட்டுகள் வரும். ரொம்பத் தூரத்திலிருந்து சுமைகள் வர வேண்டியிருப்பதினால் மழைக்காலங்களில் சில நாட்களுக்கு ரொம்பவும் தாமதப்பட்டுவிடும். இப்படிச் சமயங்களில் வெத்திலைப் பிரியர்கள் ‘அல்லோலகல்லோலப்’பட்டுப் போவார்கள். சில முன்யோசனைக்காரர்கள் கூடக்…

மறைவாய் சொன்ன கதைகள் – 5

ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாராம். அவருக்கு ஒரு மவன் கல்யாண வயசுல இருந்தான். ராசா அவனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு அவன் கிட்ட பேசினாரு. மவனோ இப்போ வேணாம் அப்போ வேணாம்னு இழுத்துக்கிட்டே வந்தான். அவன் மனசுல என்னமோ இருக்குனு ராசா…

மறைவாய் சொன்ன கதைகள் – 4

இப்படித்தான் ஒரு ராஜகுமாரன்; நாலுதனங்கள் உள்ள பொண்ணைத்தான் கட்டுவேன்னு அடம்பிடிச்சான். இது என்ன கூத்துடாப்பா; மதுரை மீனாச்சிக்கு மூணுதனங்கள் முதலில் இருந்ததாகச் சொல்லுவாங்க. இவன் என்னடான்னா நாலு தனங்கள் வேணுங்கறானே எங்க போக, என்று பெரியவங்க வருத்தப்பட்டாங்க. யப்பா, இப்பிடியா உள்ள…

மறைவாய் சொன்ன கதைகள் – 3

ஒரு ஊர்ல ஒரு சம்சாரி (விவசாயி). அவம் பொண்டாட்டி பாக்க அழகா இருப்பா. அவளோட மார் அழகே தனி. அவளுக்கு அடுத்த தெருவுல கடை வச்சிருந்த ஒருத்தனோட ‘தொடுப்பு’ உண்டாயிப் போச்சு. எப்பிடின்னா… அவ போனா மட்டும் அவன் கடையில ஒரு…

மறைவாய் சொன்ன கதைகள் – 2

ஒரு அம்மாள் ரொம்ம நல்ல குணம். மொழு மொழு என்று, சதைப் பிடிப்போடு நன்றாக இருந்தாள். பாவம், விதவை. அதனால் பக்தி மார்க்கத்திலே திரும்பிவிட்டாள். பக்தர்களுக்கு – சாமியார்கள், பண்டாரம் பரதேசிகள், இப்படி எவ்வளவோ பேர் இல்லையா! அவர்களுக்கு – ரொம்பவும்…

மறைவாய் சொன்ன கதைகள் – 1

ஒரு ஊர்ல ஒரு புருஷனும் பொண்டாட்டியும் இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை இருந்தான். அவனுக்கு ஏழெட்டு வயசு இருக்கும். அவன் ஒரு பைத்தியக்காரனா வளர்ந்தான். ஒரு நாள் பட்டப்பகலில் கதவை ஒருச்சாத்தி(சிறிது திறந்தபடி) வைத்துக் கொண்டு புருஷனும் பொண்டாட்டியும் ‘பேசிப்…