கிராக்கி

அழைப்பு மணி தொடர்ச்சியாக மூன்று முறை அடித்ததும் எழுந்தேன். கிராக்கி வந்ததற்கு அடையாளம். காலை ஆறு மணி கூட ஆகவில்லை, அதற்குள்ளா? பாத்ரூம் சென்று பல் விளக்கினேன். உதட்டருகே காயம் வலித்தது. வெறித்துவிட்டு, “வெட்டி நாறாக்கிடுவேன் நாயே. எங்கிட்டயா வெளயாடிப் பாக்கறே?”…

விரல் வரம்பு

அன்று மாலையும் அதே விவாதம். புணரலாமா கூடாதா என்று. பளிங்குக் கோப்பையை மேசையில் ஊன்றி, இடமிருந்து வலமாக மெள்ளச் சுற்றினாள். கோப்பையிலிருந்த ’94ம் வருட அறுவடையின் இத்தாலிய திராட்சை மது அதற்கேற்ப சுழன்று, கோப்பையின் விளிம்பைத் தொட்டுத் தொட்டு அடங்கியது. “என்ன…