இரவன்

ஒரு நான்கு நாளைக்கு சேர்ந்தாற் போல தூங்கி விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு நான்கு பகல்கள் சேர்ந்தாற் போல வந்து விட்டால்… இன்னும் எத்தனை நலமாயிருக்கும். விசுக் விசுக்கென இரவு வந்து விடுவது,.. இம்சையாய் இருக்கிறது. இரவானால் தூங்குவதும் தூங்குவதற்கு…