பேராசை தந்த பெருநஷ்டம்

ஒருவன். ரொம்ப இரக்க சுபாவம் உள்ளவன். அவன் மனைவி பிள்ளை பெறும்போது பட்ட கஷ்டத்தைக் கண்டு ரொம்பவும் தவித்துப்போனான். மனவேதனைபட்டான். ‘சே, என்னலேதானே அவளுக்கு இந்தக் கஷ்டம். நான் அவ கூடப் படுக்காமல் இருந்தால், அவள் இப்படி செத்துப் பிழைக்க வேண்டிய…