“அது” க்காக தான்
ஒரு புதியவள் எனக்கு பெண் தோழியாக கிடைத்திருக்கிறாள். புதியவள் என்றால் புதியவள் அல்ல; மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் டைலரிங் பீல்டில் இருக்கும் பொழுதே நாங்கள் நண்பர்களாக தான் இருந்தோம். பிறகு, கூலிப் பிரச்சனையால் நான் வேறு நிறுவனத்திற்கு மாறிவிட்டேன். அதன்…