செக்ஸ் இல்லாத கதை
“ஏண்டா செக்ஸ் பத்தி சொல்லாம கதை எழுதமாட்டியா” கண்ணன் இப்படித்தான் ஆரம்பித்தான். கண்ணணைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். என்னோடு படித்தவன் என்றாலும் நன்றாகப் படித்தவன். ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் இருந்த சமயங்களில் எல்லாம், எங்கள் ஊரில் இருந்த சில அழகான பெண்களுக்கு…