நரேன் என்ற பெயரில் திவ்யாவோடு சேர்ந்து சில கதைகளை எழுதத் துவங்கினேன். செக்ஸ் பற்றி தான் எழுத வேண்டும் வார்த்தைகளில் போலித்தன்மை இருக்க கூடாது என்பதை முதலிலேயே முடிவு செய்துக்கொண்டோம்.

மேற்படி, இனிமை கருதி ஜனரஞ்சகத்தை லேசாக எழுதலாம் எனவும் திட்டமிட்டோம். ஆனால், முடிந்த அளவிற்கு எழுத்திற்கு ஜனரஞ்சகத்தை தவிர்க்க போகிறேன்.

டெக்ஸ்டைல் துறையில் தான் பாபு எனக்கு பழக்கமானான். தையல் இயந்திரங்களில் சிங்கர், ஓவர்லாக், ப்பேட்லாக், ட்ரிம்மர்,காஜா,பட்டன் என பல வகைகள் உண்டு. இதில் கட்டிங் சம்பந்தப்பட்ட இயந்திரங்கள் தனி. இந்த மிஷின்கள் அத்தனையும் பாபுவிற்கு அத்துப்பிடி. பாபு, ஸ்பெஷல் மிஷின்ஸ் ஆப்ரேட்டர் ; நல்ல வேலைக்காரன். ஆனால், ஒரு கம்பெனியில் இருக்க மாட்டான். குடிக்காமல் கூட ஓரிரு நாட்கள் இருந்துவிடுவான். புகையிலை பாக்கு இல்லாமல் ஒரு நாள் கூட இருந்ததில்லை. குறிப்பாக, மாதத்திற்கு இரண்டு பெண்களோடு உடலுறவு கொள்ளாமல் அவனால் இருக்கவே முடியாது. அதற்காக, விபச்சாரிகளை தேடி போக மாட்டான். ஏதாவது, ஒரு புதிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டு அங்கேயே நோட்டமிடுவான். அழகானவள், அழகில்லாதவள், மார்பு பெருத்தவள், முகப்பரு இல்லாதவள், வயதில் மூத்தவள், இளையவள், ஒல்லியா இருக்கா… குண்டா இருக்கா… என எதையும் பார்க்க மாட்டான். பேசி பழகிய நான்கைந்து நாட்களில் அவள்களை கணித்துவிடுவான். அவன் கணிப்பிற்கு தகுந்தவாறே அவள்களும் நடந்துகொள்வார்கள்.

பாபு, பெரும்பாலும் இண்டர்கோர்ஷை அவள்களின் வீட்டிலேயே தான் வைத்துக்கொள்வான். அது முடியாதபட்சத்தில் கம்பெனியில் வைத்துவிடுவான். அவனுடைய வேலைகளை தேக்கிவைத்துவிட்டு ஏதாவது படத்திற்கு சென்றுவிடுவான். அவன் வேலையை காண்ட்ராக்ட் முறையில் பேசி வைத்திருப்பதால் வேறு யாரும் அந்த வேலையை செய்துவிட முடியாது. மாலை ஆறுமணிக்கு மேல் வந்து நைட் ஷிப்ட் செய்து வேலையை முடித்துவிடுகிறேன் என கூறிவிடுவான். அவனை நம்பி கம்பெனி சாவியை கையில் கொடுத்துவிடுவார்கள். பெரும்பாலான முதலாளிகளுக்கு இவன் என்ன வேலை செய்யப்போகிறான் என்பது தெரியும். அவன் எந்த வேலை செய்தால் நமக்கென்ன…நமக்கு, நம் வேலை முடிந்தால் சரி என எதுவும் கண்டுக் கொள்ளமாட்டார்கள். அவன் பேச்சை கேட்காமல் வேறு ஏதாவது குளறுபிடி நடந்தால் அப்போது எதுவும் செய்ய மாட்டான். வேலை முனைப்போடு நடந்துக்கொண்டிருக்கும் பொது திடீரென காணாமல் பொய் விடுவான். பிறகு, அவனை தேடி கண்டு பிடித்து வேலையை முடிப்பதற்குள் பொதும் போதுமென்றாகிவிடும். அந்த நாட்களில் அவன் கையாளும் தையல் மிஷின்களை வேறுயாரும் கையாளுவதில்லை. அக்காரணத்தாலேயே நிறைய கெராக்கி அவனுக்கு இருந்தது.

இவ்வாறு, பாபு செயல்பட்டால் அன்றிரவு இண்டர்கோர்ஷுக்கு ஆள் தயார் செய்து விட்டான் என்று பொருள். கூடவே, என்னை போன்ற இரண்டாம் நிலை வேலைக்காரன் ஒருவனை அருகில் வைத்துக்கொள்வான். பாபு, காண்ட்ராக்டர் என்பதால் எனக்கு அவன்தான் முதலாளி.

அன்று, என்னை வேலைக்கு அழைத்துக்கொண்டான். இரவு ஒன்பது மணி. உணவு அருந்திவிட்டு கம்பெனிக்கு வந்து சேர்ந்தேன். ஓனர் முதற்கொண்டு கம்பெனியில் எல்லோரும் கிளம்பி கொண்டிருந்தார்கள்.

தம்பி, காலைல நாங்க வர்றதுக்குள்ள எல்லா வேலையையும் முடிச்சுற சொல்லுப்பா…தூங்கும் பொது கதவை உள்ளே பூட்டிக்கொங்க… என கூறிவிட்டு சாவியை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். வழக்கம் போல உள்ளே சென்று வேலையை ஆரம்பித்தேன். பாபு, கையில் ஒரு காஃபி ப்ளாஷ்க்கோடு உள்ளே வந்தான். ஒரு மணிநேர இடைவெளியில் மீண்டும் வெளியே சென்றான். திரும்பி வரும் பொது ஒரு பெண்ணோடு வந்தான்.

கதவை உள்ள பூட்டி சாவியை வெச்சுக்கோ… என ஆரம்பித்தான்.

தெரயும்னே.., வழக்கம் போல்தான நான் பாத்துக்குறேன்.

தம்பீ, தூக்கம் வந்தா தூங்கு அங்க வந்து எட்டிஎல்லாம் பார்க்க கூடாது.

ன்னே… லைட் போட்டுட்டு தான செய்வீங்க…

நான் என்னைக்குடா இருட்டுல செஞ்சுருக்கேன்…. சரி, வளவளன்னு பேசாம வேலைய பாரு என கூறிவிட்டு அப்பெண்ணை அழைத்துக்கொண்டு கட்டிங் டேபிள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். கொஞ்சம் உடல் பெருத்து உருளையாகத்தான் இருந்தாள். அங்கேயே தான் அவளும் வேலை செய்து வருவதால் வெகு இயல்பாக கட்டிங் டேபிளில் ஏறி
படித்துக் கொண்டாள். கட்டிங் டேபிள் ப்ளைவுட்டில் செய்யப்பட்டதென்பதால் துணி விரிக்க தேவையில்லை.

நான் தைத்துக் கொண்டிருக்கும் இடத்திற்கும் கட்டிங் டேபிளுக்கும் இடையில் ஒரு மறைப்பு இருக்கும். நின்றால், கழுத்து வரை தான் இருக்கும். ஆகையால் வேலை செய்துக் கொண்டே எட்டி பார்த்தால் கட்டிங் டேபிளில் பாபு “வேலை செய்து” கொண்டிருப்பது தெரியும். ஆர்வம் தாங்காமல்…. அவன், வேலை செய்வதை அவ்வபோது எட்டி பார்த்துவிடுவேன். பாபு, எனக்கு ஒரு பழமொழியை கற்றுக் கொடுத்தான்.

ஒப்பவருக்கு ஒரு நாள் இன்பம்….

அதை, பார்ப்பவருக்கு பலநாள் இன்பம்….

எனக்கு குறி விரைத்துக்கொள்ளும் நான்கு அடி இடைவெளியில் உடல் போஜனம் நடக்கும் பொது அதுமட்டும் பாவம் என்ன செய்யும். இந்த மாதிரி சமயங்களில் சிபியின் நியாபகம் தான் வரும். ஏழாம் வகுப்பில் என்னோடு படித்தவன். இருவருமே கடைசி வரிசையில் தான் அமர்ந்திருப்போம். அவனுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். எனக்கு படிப்பில் ஆர்வம் அதிகம். எங்களை நண்பர்களாய் இணைத்தது செக்ஸ் தான். பெரும்பாலும் எங்களுடைய சந்தேகம் ஆண்குறி, பெண்குறியை சுற்றியே
இருக்கும். யூரின் முட்டிக்கொண்டு இருந்தால் தான் குறி விரைத்துக் கொள்ளும் என அதுவரை நம்பி இருந்தேன். சிபிதான் சுயபாலின்பத்தை எனக்கு அறிமுகப்படுத்தினான்.

( சுயபாலின்பம் என்பது சற்று கடுமையாக இருப்பதால் கையடித்தல் என வைத்துக்கொள்வோம். )

எங்கள் வகுப்பில் பெஞ்ச் கிடையாது. தரையில் தான் அமரவேண்டும். வகுப்பில் ஆசிரியர் இல்லாத நேரத்தில் பேக்கை திறந்து மடியில் சாய்த்துக் கொண்டு கையை ட்ரவுசருக்குள் விட்டு ஆட்டிக்கொண்டிருப்பான். முதலில், எனக்கு கையடிப்பது எப்படியென்றே தெரியவில்லை. ஆரம்பத்தில் குறியை பிடித்து வட்டமாக சுழற்றிக்கொண்டிருப்பேன். பெரிதாய் எந்த மாற்றமும் இருக்காது. சந்தேகத்தை சிபியிடம் கேட்டேன். டேய்… நீயுமா..! என ஆச்சரியப்பட்டு விரலால் பிடித்து மேலும் கீழுமாக ஆட்டு என கூறினான். வீட்டிற்கு சென்றதும் அதை செய்து பார்க்கதுணிந்தேன். எங்கள் வீட்டில் கழிவறை கிடையாது மலம் கழிக்க
ரயில் தண்டவாளம் பக்கம் உள்ள முள்ளுக்காட்டில் தான் ஒதுங்க வேண்டும். இன்றும் அப்பகுதியில் இம்முறைதான் உள்ளது. ஒரு முட்புதருக்குள் மறைவாக குந்தவைத்து உக்கார்ந்துக்கொண்டு வலது கால் வழியாக கையைவிட்டு குறியை மேலும் கீழுமாக ஆட்டினேன். வேகம் கொடுக்க முடியவில்லை. வலது காலை சற்றே அகலவிரித்து வேகம் கொடுத்தேன். சில நிமிட இயக்கத்திற்கு பிறகு சிபி சொன்னது போல ‘கஞ்சி’ வெளியேறியது. இப்படியாக, பதின்மூன்றாவது வயதில் என்னை ஒட்டிக்கொண்டது சுய பாலின்பம். அதன் பிறகு செக்ஸ் உடலுக்குள் கொழுந்துவிட்டு எரிந்தது.

அன்று, பாபு செய்வதை பார்த்ததும் எனக்கு விரைத்துக் கொண்டது. அது வழக்கமாக பார்க்க கூடிய காட்சி என்றாலும் அப்பெண் வேறு ஸ்ரிங்காரமாக முனகிக்கொண்டிருந்தாள். அதை கேட்டுக்கொண்டே இரண்டுமுறை கையடித்து முடித்திருப்பேன். அப்போதெல்லாம் கையடிப்பது மறைத்து செய்யவேண்டிய வேலை என்பது மட்டும் தான் தெரியும். அதனால், ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி எதுவும் தெரியாது. ஒரு நாள் எதார்த்தமாக தொலைகாட்சியில் __________சித்த வைத்திய சாலை
என்ற நிகழ்ச்சியை பார்த்தேன். கண்ணீர் ஊற்ற ஊற்ற ஒருவர் கதறிக்கொண்டிருந்தார். என்னதான் கூறவருகிறார் என்பதை அறிய பார்த்துக்கொண்டிருந்தேன். முதலில் தன்னையும் தன் பரம்பரையையும் அறிமுகம் செய்துக் கொண்டிருந்தார். விளம்பர இடைவேளைக்கு பிறகு அழுதுக்கொண்டே கூறினார். தயவு செய்து கல்யாணம் முடியற வைக்கும், கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வாரிசு பிறக்குற வரைக்கும் கை பழக்கம் ( கை அடித்தலின் மறு பெயர் கைபழக்கம்) வேச்சுக்காதீங்கடா… நீங்க எல்லாம் என் பசங்க மாதிரி … ஒரு அப்பன் ஸ்தானத்துல இருந்து சொல்றேன் நான் சொல்றதை தயவு செய்து கேளு… (இதுக்கு மேல வேண்டாம் அப்புறம் இது விளம்பர நோட்டீஸ் மாதிரி ஆகிடும்.)

எனக்கு செக்ஸ் மீது எப்போதுமே ஆர்வம் அதிகம். சிறு வயதின் நினைவுகளே முதன் முதலில் படித்த ‘அண்ணியின் கைகாரியம்’ என்ற கதையிலிருந்து தான் துவங்குகிறது. நான் ஆறாம் வகுப்பு ஃபெயில் ஆனதற்கு காரணம் நான் சரியாக படிக்கவில்லை என்று தான் என் பெற்றோரும் நினைத்தார்கள். ஆனால், நான் நன்றாகத்தான் படித்தேன். ஒரு சிறிய மாற்றம், என் தந்தை வாங்கி வைத்திருந்த போர்னோ புத்தகங்களை படித்துவந்தேன். அதுவும், ஆறாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு சமையத்தில் எனக்கு
அப்புத்தகங்கள் கிடைத்தது. பரிச்சையில் செக்ஸ் பற்றி எதுவும் வரவில்லை. ஃபெயில் ஆகிவிட்டேன்.

என் தந்தையை அவ்வப்போது நான் நன்றியோடு நினைத்துக் கொள்வேன். அவர் போர்னோ புத்தகங்களை வாங்கி பீர்வோவில் ஒழித்து வைக்காமல் இருந்திருந்தால் இன்று என் வாழ்க்கையிலுள்ள அற்புதங்களை உணராமலேயே போயிருப்பேன். குறிப்பாக, பெருமாளின் நட்புக்கூட கிடைக்காமலே போயிருக்கும். பெருமாளிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் ஒரு எழுத்தாளர்… இல்லை,இல்லை…. என்னை பொறுத்தவரை அவர் எழுத்துக்கடவுள். அவருடைய எழுத்தை படிப்பதற்கு முன்பே கதைகள் எழுதவேண்டும் எழுத்தாளனாக ஆகவேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது. அதற்காக நிறைய புத்தகங்களை வாசிக்க துவங்கினேன். அனாலும் எதை நோக்கி என் எழுத்து பயணிக்கவேண்டும் என தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தேன்.

பெருமாளை படிக்க,படிக்க எனக்கான பாதை விரிய ஆரம்பித்தது. என் வாழ்க்கையோடு கலந்துவிட்ட அவருடைய எழுத்தை பற்றி ஆயிரம் பக்கக்களுக்கு மிகாமல் எழுதுவேன். அதை பின்வரும் கதைகளில் பார்க்கலாம்.

திவ்யா குறித்து உங்களிடம் சில விஷங்களை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். அவளோடு பல இரவுகளை கொண்டாடி இருக்கிறேன். கட்டிலில் கட்டி புரண்டு பாம்பு போல பலமணிநேரங்கள் கூடி கிடந்துள்ளோம். ஆனால், இப்போதெல்லாம் அவளை தொட எனக்கு கூச்சமாக உள்ளது. அவளோடு இருந்த அத்துணை இரவுகளும் ஒரு கவிதை போல் என் கண்முன்னே விரிகிறது. நான் வெறுத்து ஒதுக்கும் ஜனரஞ்சகம் என்னை அறியாமல் அவளுக்கும் எனக்கும் இடையில் ஊடுருவுகிறது. அந்த கேடுகெட்ட ஜனரஞ்சக காதல் அவள் மீது வந்து விடுமோ என பயக்கிறேன். அவளோ காதல் மீது நம்பிக்கை இல்லாதவள். அவள் உடல், மூச்சு, ஆவியெல்லாம் செக்ஸ் மட்டுமே நிறைந்துள்ளது. எனக்கும் அப்படிதான். எனக்கு வந்த காதல் அவளுக்கும்வந்திருக்குமா..? என்பதில் தான் சந்தேகம்.

ச்சே… இந்த ஜனரஞ்சக மனநிலையால் தான் என் வாழ்க்கையே வீணாகிப்போனது. மீண்டும் அந்த மனநிலைக்கு செல்ல விரும்பவில்லை.